நாற்புளோரோமெத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 67:
}}
 
'''நாற்புளோரோமெத்தேன்''' அல்லது '''காபன் நாற்புளோரைடு''' என்பது ஓர் எளிய புளோரோக்காபன் ஆகும்.<ref name="inorg">{{cite book | title=Advanced Inorganic Chemistry: Vollume II | publisher=Krishna Prakashan Media | pages=154}}</ref> நாற்புளோரோமெத்தேனின் [[மூலக்கூற்று வாய்பாடு]] [[கரிமம்|C]][[புளோரின்|F]]<sub>4</sub> ஆகும். கரிம-புளோரின் பிணைப்புகள் காணப்படுவதனால் இதன் பிணைப்பு வலிமை மிக உயர்வாகும். இதனை [[ஆலோஅல்கேன்|ஏலோவற்கேன்]], [[ஆலோமீத்தேன்|ஏலோமெத்தேன்]] ஆகிய வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். இது ஒரு [[பைங்குடில் வளிமம்|பச்சைவீட்டு வளிமம்]] ஆகும்.
 
==ஆக்கல் ==
"https://ta.wikipedia.org/wiki/நாற்புளோரோமெத்தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது