ஆசியப் பொன்னிறப் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| synonyms = ''Pardofelis temminckii''
}}
'''ஆசிய தங்க நிறப் பூனை''' (Asian golden cat), என்பது ஒரு நடுத்தர அளவு காட்டுப் [[பூனை]] ஆகும். இது [[தென்கிழக்கு ஆசியா]]வில் கானப்படுகிறதுகாணப்படுகிறது . 2008 ஆம் ஆண்டில் [[பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம்]] இந்த பூனைகள் [[அச்சுறு நிலையை அண்மித்த இனம்]] என அறிவித்தது. இவை வேட்டையாடப்படுவதாலும், காடழிப்பினால் இவை தம் வாழ்விடத்தை இழப்பினாலும் இதன் எண்ணிக்கை குறையும் ஆபத்தை சந்தித்து உள்ளது.<ref name=iucn>{{IUCN |assessors=Sanderson, J., Mukherjee, S., Wilting, A., Sunarto, S., Hearn, A., Ross, J., Khan, J.A. |year=2008 |id=4038 |taxon=Catopuma temminckii |version=2011.2}}</ref> இவை இந்தியாவின் [[சிக்கிம்]] முதல் [[அசாம்]] வரை உள்ள அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன.
== பண்புகள் ==
ஆசிய தங்க நிறப் பூனை பொதுவான பூனை போல தோற்றம் கொண்டது அதன் தலை முதல் உடல்வரை நீளம் 66 இல் இருந்து 105 செமீ (26 இல் இருந்து 41 அங்குளம்) இதன் வால் 40 இல் இருந்து 57 செமீ (16 இல் இருந்து 22 அங்குளம்) நீளம் கொண்டது.இதன் தொள்பட்டையின் உயரம் 56 செமீ (22 அல்குளம்) இதன் எடை 9 இல் இருந்து 16 கிலோகிராம் ஆகும். இவவகைப் பூனைகள் சாதாரணப் பூனையைவிட இரண்டு மூன்று மடங்கு பெரியவை..<ref name=WCoW>{{cite book|author=Sunquist, Mel|author2=Sunquist, Fiona|year=2002|title= Wild cats of the World |publisher=University of Chicago Press |location= Chicago |pages= 52–56|isbn= 0-226-77999-8}}</ref>
இதன் உடல் பொன்னிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. கண்களை ஒட்டி வெண்நிறவெந்நிற பட்டைகளும், வெண்நிறவெந்நிற கிடைகோடுகளும், அதைச் சுற்றிசுற்றிக் கருமையான கோடுகளும் கொண்டது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆசியப்_பொன்னிறப்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது