பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 231:
 
கண்டந்தெ என்பது கண்டந்தே என்றே மாற்றப்பட வேண்டும். கண்டந்தை என்றே கன்னடர்கள் பலுக்குகிறார்களா? கண்டந்தே என்பது '''தமிழ் இலக்கணத்தின் படி''' எழுதுவது ஏன் தவறு என்பதைச் சுருக்கமாக விளக்க வேண்டுகிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:34, 9 செப்டம்பர் 2015 (UTC)
 
:: '''கண்டந்தெ''' என்ற கன்னட சொல் '''கண்டந்தே என தமிழில் வராது'''. இந்த சொல்லின் விகுதி உருபான ஏகாரம் (ஏ) என்பது தெரிநிலை வினையெச்ச விகுதிக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் மட்டுமே வரும். கண்டந்தெ என்ற சொல்லில் வருகின்ற எகர (எ) விகுதி வினையெச்சமும் கிடையாது, எட்டாம் வேற்றுமையும் கிடையாது. ஆக, அதை கண்டந்தே என மாற்றுவதில் எவ்வித நியாயமும் கிடையாது. '''கண்டந்தை என்றே கன்னடர்கள் பலுக்குகிறார்களா? எனக் கேட்கின்றீர்கள்?''' அதனையே யாமும் திரும்பிக் கேட்கின்றோம், கண்டந்தே என்றா கன்னடர்கள் பலுக்குகிறார்கள்?. கண்டந்தெ என்பதில் வருகின்ற எகர விகுதி உருபை நாம் இயைபு விகுதிகளாகவே கருத வேண்டியிருக்கின்றது. எகர விகுதியை எவ்வித இலக்கண ஆய்வுமினிறி ஏகாரமாக மாற்ற வேண்டும் என நீங்கள் கருதுவீர்களானால், இலக்கண உருபை கருத்தில் கொண்டு ஐகாரமாக மாற்றப்படுவதே சரி என்பேன். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 10:45, 9 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.