தாவிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== புறத்தோற்றம் ==
இக்குடும்பத்தின் வண்ணத்துப்பூச்சிகள் பிற குடும்பங்களைப் போலன்றி நுனியில் கொக்கி போல் வளைந்த உணர்வுக்கொம்புகளைக் கொண்டிருக்கும். இறக்கைகள் நீளமாகவும் முக்கோணவடிவிலும் கறுப்பாகவும் அடர்நிறமாகவும் அமைந்திருக்கும். ஆங்காங்கே வெள்ளைப்புள்ளிகள், திட்டுகள், கோடுகள் என ஒளிபாயும் குறிகளைக் காணலாம். நெஞ்சுப்பகுதி நீளமாகவும் திடமாகவும் இருக்கும். அடிவயிற்றைக்காட்டிலும் நீளமாகவும் இருக்கலாம். உடல்முழுவதும் அடர்ந்த மெல்லிய செதில்களால் நிறைந்திருக்கும். ஆண்-பெண் பூச்சிகளிடையே தோற்றத்தில் மாறுபாடு இருக்காது. இவற்றின் உறிஞ்சான்கள் நீண்டு குழல்போன்ற மலர்களிலிருந்தும் தேனெடுக்க உதவும். ஆண்-பெண் பால்வேறுபாடு தோற்றத்தில் தெரிவதில்லை.
 
== வாழிடங்கள் ==
 
== நடத்தை ==
 
== குறிப்புகள் ==