இராணி மங்கம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 78:
 
== இறுதிக்காலம் ==
மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான [[விஜயரங்க சொக்கநாத நாயக்கர்|விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன்]] நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பெயரனாலேயே அவர் சிறையிலிடப்பட்டார். <ref>http://m.thehindu.com/features/friday-review/history-and-culture/heritage-gone/article4973902.ece </ref> , <ref> http://archives.deccanchronicle.com/130726/news-current-affairs/article/palace-suffers-damage</ref> இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் [[1706]]- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராணி_மங்கம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது