ஆசியப் பொன்னிறப் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = ஆசிய தங்க நிறப்பூனை
| image = [[File:Asian Golden cat.jpg|200px]]
 
| image_width =
| status = NT
வரி 25 ⟶ 26:
ஆசிய தங்க நிறப் பூனை பொதுவான பூனை போல தோற்றம் கொண்டது அதன் தலை முதல் உடல்வரை நீளம் 66 இல் இருந்து 105 செமீ (26 இல் இருந்து 41 அங்குளம்) இதன் வால் 40 இல் இருந்து 57 செமீ (16 இல் இருந்து 22 அங்குளம்) நீளம் கொண்டது.இதன் தொள்பட்டையின் உயரம் 56 செமீ (22 அல்குளம்) இதன் எடை 9 இல் இருந்து 16 கிலோகிராம் ஆகும். இவவகைப் பூனைகள் சாதாரணப் பூனையைவிட இரண்டு மூன்று மடங்கு பெரியவை..<ref name=WCoW>{{cite book|author=Sunquist, Mel|author2=Sunquist, Fiona|year=2002|title= Wild cats of the World |publisher=University of Chicago Press |location= Chicago |pages= 52–56|isbn= 0-226-77999-8}}</ref>
இதன் உடல் பொன்னிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. கண்களை ஒட்டி வெண்ணிற பட்டைகளும், வெண்ணிற கிடைகோடுகளும், அதைச் சுற்றிக் கருமையான கோடுகளும் கொண்டது.
[[File:Asian Golden cat.jpg|thumb|right|200px|ஆசிய தங்க பூனை]]
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியப்_பொன்னிறப்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது