"கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

641 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
இன்று நடைபெற்ற குடமுழுக்கு விவரம் சேர்க்கப்பட்டது.
(இன்று நடைபெற்ற குடமுழுக்கு விவரம் சேர்க்கப்பட்டது.)
திருக்கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கில் கௌதம முனிவரது திருமேனி சிலையாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம். முனிவர் திருவடியில் அவர் தம் இல்லத்தரசியார் நன்னீராட்டி வழிபடுவதை இப்படிமம் வடித்த சிற்பி அழகுடன் காட்டியுள்ளமை கண்டு மகிழத்தக்கதாய் உள்ளது. <ref> அருள்மிகு கௌதமேசுவரர் திருக்கோயில் திருத்தல வரலாறு, அருள்மிகு கௌதமேசுவரர் திருக்கோயில் நிர்வாகம், கும்பகோணம், 1998 </ref>
 
==குடமுழுக்கு==
இக்கோயிலில் 9.9.2015 அன்று கும்பாபிஷேகம் <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/09/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article3016357.eceகுடந்தை கெளதமேஸ்வரர் கோயிலில் நாளை குடமுழுக்கு, தினமணி, 8.9.2015] </ref> நடைபெற்றது.
{{கும்பகோணம் கோயில்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1913628" இருந்து மீள்விக்கப்பட்டது