கும்பகோணம் இராமசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தங்க முலாம் செய்தி குடமுழுக்கு செய்தியில் வரும் நிலையில் இதிலிருந்து நீக்கப்பட்டது.
குடமுழுக்கு நாளான இன்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,சேர்க்கப்பட்டன
வரிசை 73:
 
==குட முழுக்கு==
2016இல் நடைபெறவுள்ள மகாமகத்தை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட நான்கு விமானங்களுக்கு திருப்பணிகள் நிறைவு பெற்றன. செப்டம்பர் 9, 2015 காலை 5.00 முதல் 6.45 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் செப்டம்பர் 4, 2015 வெள்ளிக்கிழமை காலை புதிதாக வடிவமைக்கப்பட்ட ரதம், தங்கமுலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம், ராஜகோபுர கலசங்கள், மூலவர் கோபுர கலசம்,தங்க முலாம் பூசப்பட்ட கருட வாகனம், படிச்சட்டங்கள் ஆகியவற்றின் ஊர்வலம் நடைபெறுகிறதுநடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/09/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/article3009774.ece குடந்தை ராமசாமி கோயிலில் இன்று கலச ஊர்வலம், தினமணி, 4 செப்டம்பர் 2015]</ref> செப்டம்பர் 9, 2015 காலை குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_இராமசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது