கூலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
கூலித் தொழில், வேலை செய்யும் நேரத்துக்காகப் பணத்தைப் பரிமாறிக் கொள்வதோடு தொடர்புடையது. மோசசு ஐ. பின்லி தான் எழுதிய ''பண்டைக்காலப் பொருளியல்'' ''(The Ancient Economy)'' என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
 
: கூலித் தொழில் என்னும் எண்ணக்கருவுக்கு இரண்டு கடினமான கருத்துருசார்ந்த படிநிலைகள் உள்ளன. முதலில் தன்னிடம் இருந்தும், அவன் வேலை உற்பத்தி செய்யும் பொருளில் இருந்தும் பெறப்படும் மனிதனின் உழைப்பைப் பண்புருவாக்கம் (abstraction) செய்ய வேண்டும். ஒருவர் ஒரு பொருளை தனிப்பட்ட கைப்பணியாளன் ஒருவனிடம் இருந்து வாங்கும்போது, ..... அவர் அக்கைப்பணியாளனின் உழைப்பை வாங்குவதில்லை ஆனால், அவர் தன் சொந்த நேரத்தில் தன் சொந்த வேலை நிபந்தனைகளின்கீழ் உற்பத்திசெய்த பொருளையே வாங்குகிறான். ஆனால், ஒருவர் ஒரு தொழிலாளியைப் பணியில் அமர்த்தும்போது, அவர் உழைப்பு ஆற்றலை விலைக்கு வாங்குகிறார். இதை வாங்கியவர் தான் தீர்மானிக்கும் ஒரு நேரத்திலும், வேலை நிபந்தனைகளின்கீழும் பயன்படுத்துகிறார் (பொதுவாக, இதை அவர் பயன்படுத்தியபின் அதற்கான விலையைச் செலுத்துகிறார்). இரண்டாவது, கூலித் தொழிலாளர் முறையின்கீழ் ஒருவர் தான் வாங்கிய உழைப்புக்கான விலையைச் செலுத்துவதற்காக அதை அளவிடுவதற்கான முறை ஒன்று தேவைப்படுகிறது. இது இரண்டாவது பண்புருவாக்கமான உழைப்பு-நேரம் என்பதன் அறிமுகத்தால் சாத்தியமாகிறது.
 
[[பகுப்பு:பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கூலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது