ஊமத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பக்கம் ஊமத்தம்-ஐ ஊமத்தைக்கு நகர்த்தினார்: பூவின் பெயரில் இருந்து...
No edit summary
வரிசை 19:
|}}
 
'''ஊமத்தம்ஊமத்தை''' (''jimson weed'' / ''Thorn Apple'') என்பது ஒரு [[தாவரம்|தாவர]] [[இனம் (உயிரியல்)|இனம்]]. இதன் பூவின் பெயர் '''ஊமத்தம்''' இதன் [[உயிரியல் பெயர்]] - டதூரா ஸ்டரமோனியம் ([[ஆங்கிலம்]]: Datura stramonium). இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது. இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.
 
==கூவிரம்==
"https://ta.wikipedia.org/wiki/ஊமத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது