கூலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
: கூலித் தொழில் என்னும் எண்ணக்கருவுக்கு இரண்டு கடினமான கருத்துருசார்ந்த படிநிலைகள் உள்ளன. முதலில் தன்னிடம் இருந்தும், அவன் வேலை உற்பத்தி செய்யும் பொருளில் இருந்தும் பெறப்படும் மனிதனின் உழைப்பைப் பண்புருவாக்கம் (abstraction) செய்ய வேண்டும். ஒருவர் ஒரு பொருளை தனிப்பட்ட கைப்பணியாளன் ஒருவனிடம் இருந்து வாங்கும்போது, ..... அவர் அக்கைப்பணியாளனின் உழைப்பை வாங்குவதில்லை ஆனால், அவர் தன் சொந்த நேரத்தில் தன் சொந்த வேலை நிபந்தனைகளின்கீழ் உற்பத்திசெய்த பொருளையே வாங்குகிறான். ஆனால், ஒருவர் ஒரு தொழிலாளியைப் பணியில் அமர்த்தும்போது, அவர் உழைப்பு ஆற்றலை விலைக்கு வாங்குகிறார். இதை வாங்கியவர் தான் தீர்மானிக்கும் ஒரு நேரத்திலும், வேலை நிபந்தனைகளின்கீழும் பயன்படுத்துகிறார் (பொதுவாக, இதை அவர் பயன்படுத்தியபின் அதற்கான விலையைச் செலுத்துகிறார்). இரண்டாவது, கூலித் தொழிலாளர் முறையின்கீழ் ஒருவர் தான் வாங்கிய உழைப்புக்கான விலையைச் செலுத்துவதற்காக அதை அளவிடுவதற்கான முறை ஒன்று தேவைப்படுகிறது. இது இரண்டாவது பண்புருவாக்கமான உழைப்பு-நேரம் என்பதன் அறிமுகத்தால் சாத்தியமாகிறது.<ref>{{Cite book | publisher = University of California Press | isbn = 9780520024366 | last = Finley | first = Moses I. | title = The ancient economy | location = Berkeley | year = 1973 | page = 65 }}</ref>
 
கூலி என்பது ஒரு நியம அலகு வேலை நேரத்துக்கான பண அளவு ஆகும். தொடக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட நேர அலகு ஒரு நாள் ஆக இருந்தது. மணிக்கூட்டின் கண்டுபிடிப்பின் பின்னர் வேலை நேரத்தை மேலும் சிறிய அலகுகளாகப் பிரிக்க முடிந்தது. இதனால், ஒரு மணிநேரம் பொதுவான அலகானது.<ref>{{Cite journal | volume = 38 | pages = 56–97 | last = Thompson | first = E. P. | title = Time, Work-Discipline, and Industrial Capitalism | journal = Past and Present | year = 1967 | jstor = 649749 | doi=10.1093/past/38.1.56}}</ref><ref>{{Cite book | publisher = University of Chicago Press | isbn = 9780226155104 | last = Dohrn-van Rossum | first = Gerhard,, | others = Thomas Dunlap (trans.) | title = History of the hour: Clocks and modern temporal orders | location = Chicago | year = 1996 }}</ref>
 
பண்டை எகிப்து,<ref>{{Cite journal | issn = 13505084 | volume = 11 | issue = 4 | pages = 497–537 | last = Ezzamel | first = Mahmoud | title = Work Organization in the Middle Kingdom, Ancient Egypt | journal = Organization | accessdate = 2014-02-13 | date = July 2004 | url = http://org.sagepub.com/content/11/4/497.short | doi=10.1177/1350508404044060}}</ref> பண்டைக் கிரேக்கம்,<ref name=FinleyAE>{{Cite book | publisher = University of California Press | isbn = 9780520024366 | last = Finley | first = Moses I. | title = The ancient economy | location = Berkeley | year = 1973 }}</ref> பண்டை உரோம்<ref name=FinleyAE /> ஆகியவற்றில் கூலி முறை காணப்பட்டது.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/கூலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது