மெக்சிகோ வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:GulfofMexico3D.jpg|thumb|right|300px|மெக்சிகோ வளைகுடாவின் ஒரு நிலப்படம்]]
[[File:15-07-14-Yucatan-Ölfelder-RalfR-WMA 0481.jpg|thumb|Cantarell]]
 
'''மெக்சிகோ வளைகுடா''' (Gulf of Mexico) [[வட அமெரிக்கா]]வின் தென்பகுதியில் [[அட்லான்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலுக்கும்]] [[கரிபியக் கடல்|கரிபியக் கடலுக்கும்]] நீட்சியாக ஒரு [[வளைகுடா]] ஆகும். கிழக்கில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[புளோரிடா]] மாநிலம், மேற்கு [[டெக்சஸ்]] மாநிலம் மற்றும் [[மெக்சிகோ]], தென்கிழக்கு [[கூபா]], வடக்கு [[லூசியானா]], [[மிசிசிப்பி]], [[அலபாமா]], புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]]கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி]], [[ரியோ கிராண்டே]], [[சாட்டஹூச்சி ஆறு|சாட்டஹூச்சி]], மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிகோ_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது