மரியா சரப்போவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
| datebirth = {{birth date and age|mf=yes|1987|4|19}}
| placebirth = நியாகன், சோவியத் ஒன்றியம்
| height = {{convert|1.88 மீ |m|ftin}}
| weight =
| turnedpro = ஏப்ரல் 19, 2001
வரிசை 32:
| updated = ஜனவரி 12, 2015
}}
'''மரியா சரபோவா ''' ({{lang-ru|link=no|Мария Юрьевна Шарапова}} {{IPA-ru|mɐˈrʲijə ˈjurʲjɪvnə ʂɐˈrapəvə||Maria sharapova.ogg}}(''Maria Sharapova'', பி. [[ஏப்ரல் 19]], [[1987]]) ஒரு ரஷ்ய [[டென்னிஸ்]] விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு (குடியுரிமை பெறுவதற்கு முந்தைய நிலை) பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார் <ref>[http://www.wtatennis.com/page/Rankings/0,,12781,00.html இரண்டாம் நிலை தரவரிசை]</ref>. இவர் வரிப்பந்தாட்டத்தில் இதுவரை 29 பட்டங்கள் வென்றுள்ளார், அதில் 5 கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றிப் பட்டங்களும் அடங்கும். இவர் 5 வெவ்வேறு காலகட்டங்களில் முதல்நிலை வீராங்கனையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். ஆகசுட்டு 22, 2005 அன்று முதன் முதல் தரவரிசையில் உலகின் முதல் இடத்தை பிடித்தார், ஐந்தாம் முறையாக சூன் 11, 2012 அன்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் <ref>{{cite news| url=http://www.3news.co.nz/Maria-Sharapova-reclaims-world-number-one-ranking/tabid/415/articleID/257186/Default.aspx | title= Maria Sharapova reclaims world number one ranking| date=June 8, 2012}}</ref>. இதுவரை ஒன்பது கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றி தொடர்களின் இறுதி ஆட்டத்தில் பங்கெடுத்து ஐந்தில் வென்றுள்ளார். 17 வயதாக இருக்கும் போது தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற (2002, 2003) செரீனா வில்லியம்சை தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை 2004ல் வென்றது இவரின் தொழில் முறை ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையாகும்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மரியா_சரப்போவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது