எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேலும் பார்க்க: clean up, replaced: {{Link FA|ar}} →
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Nuclear fuel pellets.jpeg|thumb|அணு ஆற்றல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வில்லைகள்]]
'''எரிமம்''' அல்லது '''எரிபொருள்''' (''Fuel'') என்பது பெரும்பாலும் [[நெருப்பு]]டனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் [[ஆற்றல்]] தரும் பொருட்களைக் குறிப்பதாகும். [[அணுக்கருப் பிளவு]] அல்லது [[அணுக்கரு இணைவு]] போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் ''எரிபொருள்'' எனக் குறிப்பிடலாம். இவ்வெரிபொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் [[வீடு|வீட்டு]] மற்றும் [[தொழிற்சாலை]]த் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது