தனி ஒருவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை 'தனி ஒருவன் == மேற்கோள்கள் == {{reflist}} {{மோ. ரா...' கொண்டு பிரதியீடு செய்தல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
Tegel (பேச்சு | பங்களிப்புகள்)
சி சக்திகுமார் லெட்சுமணன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
Thane our uvar{{Infobox film
| name =தனி ஒருவன்
| image =
| caption =
| director = [[மோ. ராஜா|எம். ராஜா]]
| producer = கல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
| writer = [[மோ. ராஜா|எம். ராஜா]]
[[சுபா (எழுத்தாளர்கள்)|சுபா]]
| starring = [[ஜெயம் ரவி]]
[[அரவிந்த் சாமி]]
[[நயன்தாரா]]
[[வம்சி கிருஷ்ணா]]
| music = [[கிப்கொப் தமிழா]] <ref name="cast">http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Hip-Hop-Tamizhas-music-for-Thani-Oruvan/articleshow/46661996.cms</ref>
| cinematography = [[ராம்ஜி]]<ref>http://tamil.filmibeat.com/news/cinematographer-ramji-shares-his-thani-oruvan-experience-036535.html</ref>
| editing = கோபிகிருஷ்ணா. வி
| studio = [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]]
| distributor = [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]]<ref>[http://www.onlykollywood.com/sun-pictures-acquires-thani-oruvan/ Sun Pictures acquires Thani Oruvan]</ref>
| released = 28 ஆகஸ்ட் 2015
| runtime =
| country = {{IND}}
| language = [[தமிழ்]]
'''தனி ஒருவன்''' என்பது 2015 ஆகத்து 28 அன்று [[மோ. ராஜா|எம். ராஜாவின்]] இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. அதிரடியுடன் திகில் கலந்த இத்திரைப்படத்தில் [[ஜெயம் ரவி]], [[அரவிந்த் சாமி]], [[நயன்தாரா]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]] நிறுவனம் தயாரித்துள்ளது.<ref name ="cast"/> இப்படத்திற்கு [[கிப்கொப் தமிழா]] இசையமைத்துள்ளார்.<ref>[http://www.onlykollywood.com/sun-pictures-acquires-thani-oruvan/ Sun Pictures acquires Thani Oruvan]</ref> இத்திரைப்படம், இயக்குநர் [[மோ. ராஜா|மோகன் ராஜா]] இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன்னர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மீளுருவாக்க திரைப்படங்களாகும்.
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தனி_ஒருவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது