பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 56:
இரண்டாம் உலகப்போரில் இது ராயல் வானூர்திப் படையின் தளங்களில் ஒன்றாக அமைந்தது. இன்றளவும் இதில் [[இலங்கை வான்படை|இலங்கை வான்படைக்குச்]] சொந்தமான வானூர்திப் படைத் தளமும் அமைந்துள்ளது. இதுவே [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001|கட்டுநாயக்கா வானூர்திப் படைத் தளத் தாக்குதலிற்கு]] வழியமைத்தது.
 
இது 1970 இல்1970இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டது. 1977இல் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயர்மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு [[இலங்கை சுதந்திரக் கட்சி]] ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப் பட்டதுமாற்றப்பட்டது.
 
[[ஜூன் 24]], [[2001]] அன்று திகைப்பூட்டும் வகையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுக்காப்புக்களை எல்லாம்பாதுகாப்புக்களை மீறி நுழைந்து 26 வர்த்தக மற்றும் போர் வானூர்திகளைச் சேதப்படுத்தினர்.
 
[[2006]] ஆம் ஆண்டில் இலங்கையின் [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தில்]] அமைந்துள்ள [[அம்பாந்தோட்டை]] நகருக்கு அருகே [[வீரவில சர்வதேச விமான நிலையம்|வீரவிலவில் புதிய பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஒன்றை கட்டும் பணிகள் தொடங்கவுள்ளது.
 
==இதனையும் பார்க்க==
*[[கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001]]
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
[[பகுப்பு:இலங்கை வானூர்தி நிலையங்கள்]]