1639: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 5:
==நிகழ்வுகள்==
* [[ஜனவரி 23]] - [[பெரு]]வைச் சேர்ந்த [[யூதர்|யூத]]க் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொலை செய்யும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
* [[மார்ச் 13]] - [[ஹவார்ட்ஹாவர்ட் பல்கலைக்கழகம்|ஹவார்ட்ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு]] சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.
* [[மே]] - முதலாவது சார்ல்ஸுக்கும் [[ஸ்கொட்லாந்து]]க்கும் இடையில் ஆயர்கள் தொடர்பான போர் ஆரம்பமானது.
* [[நவம்பர் 24]] - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/1639" இலிருந்து மீள்விக்கப்பட்டது