உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 124:
* முக்கிய தலைப்புக்களை தன்னிச்சையாக மாற்றுதல் - [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ALog&type=move&user=Winnan_Tirunallur&page=&year=&month=-1&tagfilter=&hide_patrol_log=1&hide_tag_log=1&hide_thanks_log=1 இங்கு உங்கள் நகர்த்தல் பற்றிய விபரங்கள் உள.]
 
:: அதே பக்கனளின் அதே பக்கங்களில், எவ்வித உரையாடலுமின்றி உங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் பலரும் தலைப்பை பலமுறை மாற்றியிருக்கின்றனர். --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 01:34, 11 செப்டம்பர் 2015 (UTC)
 
* வார்ப்புருக்களை நீக்குதல் - எ.கா: [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&type=revision&diff=1907522&oldid=1850885 ஜப்பான் - யப்பான்]
 
:: சம்பந்தப்பட்ட வார்ப்புரு கடந்த பல வருடங்களாக அப்படியே கிடந்தது. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 01:34, 11 செப்டம்பர் 2015 (UTC)
 
* பயனர்களுடன் கண்ணியமற்று உரையாடுதல் - எ.கா: //''விரும்பினால் இலங்கைத்தமிழ், தனித்தமிழ் எனத் தனி விக்கிபீடியா பக்கத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்''//, //''மொத்த குழுவும் களத்தில் இறங்கியாச்சா?''//, ''ஹி ஹி'' //
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Winnan_Tirunallur" இலிருந்து மீள்விக்கப்பட்டது