ஹிரகனா எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 162:
|bgcolor="#F3F5DE"|ぴょ ''pyo''
|}
 
==பயன்பாடு==
 
ஹிரகனா எழுத்த்க்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலது, ஆனால் இவ்வேறுப்பாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள். ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.([[டோக்யோ]] - とうきょう(டொஉக்யொஉ)).
"https://ta.wikipedia.org/wiki/ஹிரகனா_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது