தேக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
 
'''தேக்கு''' மரம் [[வெப்பமண்டலம்|வெப்பமண்டல]] [[வன்மரம்|வன்மரச்]] சாதிகளுள் ஒன்றான [[வேர்பெனேசியே]]யைச் சேர்ந்தது. இது [[தெர்காசியா|தென்னாசிய]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளுக்கு உரியது. [[பருவப் பெயர்ச்சிக் காற்று]]க் காடுகளின் ஒரு கூறாக இத்தாவரங்கள் காணப்படுகின்றன. தேக்கு பெரிய மரமாகும். 30 தொடக்கம் 40 [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடியது.
[[File:Leaves of Tectona grandis (Teak).jpg|thumb|தேக்கு இலை, பாலக்காடு, கேரளா]]
 
==வகைகள்==
மூன்று வகையான தேக்கு மரங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தேக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது