பி. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி *திருத்தம்*
வரிசை 17:
| awards =
}}
'''பி. கண்ணன்''' இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் [[ஏ. பீம்சிங்|பீம்சிங்]] அவர்களின்கின் மகனும், பிரபல திரைப்படதிரைப்படத் தொகுப்பாளர் [[பி. லெனின்|லெனினின்]] அவர்களின் இளைய சகோதரரும் ஆவார். இவர், பிரபல தமிழ் இயக்குநர் [[பாரதிராஜா]] உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.<ref>{{cite news|last=S. R.|first=Ashok Kumar|title=Enjoyable tunes|url=http://www.hindu.com/mp/2005/07/16/stories/2005071601140400.htm|accessdate=13 July 2013|newspaper=[[The Hindu]]|date=16 July 2005}}</ref> 2001ஆவது ஆண்டில் வெளியான [[கடல் பூக்கள்]] திரைப்படத்திற்காக ''சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம்'' விருதினை வென்றுள்ளார்.<ref>{{cite news|last=Ahmed|first=Feroze|title=Winners, yes, but the race is on...|url=http://www.hindu.com/thehindu/lf/2002/11/10/stories/2002111005800200.htm|accessdate=13 July 2013|newspaper=The Hindu|date=10 November 2002}}</ref> [[அலைகள் ஓய்வதில்லை]] (1981), [[கண்களால் கைது செய்]] (2004) ஆகிய திரைப்படங்களுக்காக [[தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்)|சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை]] இருமுறை வென்றுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது