தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''வேலைகொள்வோர்''' என்போர், [[ஊழியர்]]களைப் பணிக்கு அமர்த்தும் தனியாட்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். வேலைகொள்வோர் ஊழியர்கள் செய்யும் வேலைக்கு ஈடாகக் [[கூலி]]யை அல்லது [[சம்பளம்|சம்பளத்தை]] வழங்குவர். வெளிப்படையான அல்லது உட்கிடையான [[ஒப்பந்தம்|ஒப்பந்தமொன்றின்]] அடிப்படையில் வேலைக்காரர்களை அல்லது ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்குக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்கும் ஒரு சட்டபூர்வ அமைப்பே வேலைகொள்வோர் என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.<ref>[http://www.businessdictionary.com/definition/employer.html BusinessDictionary.com]</ref>
==மேற்கோள்கள்==
|