சித்திராங்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''சித்திராங்கதை''' (அல்லது சித்திராங்கதா) [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அர்ஜுனன்|அர்ஜுனனின்]] [[மனைவி]]களுள் ஒருவர் ஆவார். அர்ஜுனன் தனது வனவாசத்தின் போது [[இந்தியா]]வின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார். அப்போது அவர் [[இமயமலை]]க்கு கிழக்கே உள்ள [[மணிப்பூர்]] என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தார். அருச்சுனன் அவரை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினார். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அருச்சுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். இவர்களுக்கு [[பாப்புருவாகனன்]] என்ற மகன் பிறந்தான். அவனே மணிப்பூர் அரசின் வாரிசு ஆவான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சித்திராங்கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது