"உத்தரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
{{சான்றில்லை}}
'''உத்தரை''' மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. [[விராடன்|விராடனின்]] மகள். உத்தரனின் சகோதரி. [[அருச்சுனன்|அர்ச்சுனன்]]- [[சுபத்திரை]]ஆகியவர்களின் மகனான [[அபிமன்யு]]வை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தையான [[பரீட்சித்து]] பின்னர் [[அத்தினாபுரம்|அஸ்தினாபுர]] அரசனானான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1914849" இருந்து மீள்விக்கப்பட்டது