ரோஷ் ஹஷானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 16:
 
'''ரோஷ் ஹஷானா''' (''Rosh Hashanah'', {{lang-he|ראש השנה}}, "வருடத்தின் தலை" என பொருள்கொள்ளப்படுவது), என்பது [[யூதம்|யூதப்]] புதுவருடம் ஆகும். இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். ரோஷ் ஹஷானா [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தின்]] ஆரம்ப இலையுதிர் காலத்தில் இடம்பெறுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ரோஷ் ஹஷானா, யூத நாட்காட்டியில் முதல் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினத்தில் ஆரம்பமாகும். இந்த நாள் ஆதாம், ஏவாளின் படைப்பின் ஆண்டு விழா எனவும், அவர்கள் கடவுளின் உலகில் மனித குலத்தின் பங்கு பற்றி உணர்ந்த செயல்பட்டதும் என நம்பப்படுகின்றது.<ref>[http://enjoyfestivals.com/about-rosh-hashanah-jewish-new-year/1507/ About Rosh Hashanah]</ref> ரோஷ் ஹஷானாவில் சோபார் ஊதக் கேட்டல், அடையாள உணவாக தேனில் அமிழ்த்தி எடுக்கப்பட்ட அப்பிளை உண்ணல் என்பன நடைமுறையாகும். "ஷனா டோவா" என்பது இந்த நாளில் வாழ்த்தும் முறையாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:யூதம்]]
== வெளி இணைப்புக்கள் ==
 
{{Commons category|Rosh Hashanah}}
* [http://www.pizmonim.com/ Rosh Hashana Prayers For Sephardic Jews]
* [http://www.yeshiva.co/collection/default.aspx/Rosh_Hashana Torah Content on Rosh Hashana] - Text, audio & video classes, Times and Q&A about Rosh HaShana
* [http://www.shulchanaruchharav.com/Home-Database/default.aspx?pageid=the_laws_of_rosh_hashana] - Shulchanaruchharav.com Laws & Customs
* [http://www1.yadvashem.org/yv/en/exhibitions/rosh_hashana/index.asp?WT.mc_id=wiki From Our Collections: Marking the New Year] - Online exhibition from Yad Vashem on the celebration of Rosh Hashanah and Yom Kippur before, during, and after the Holocaust
 
[[பகுப்பு:யூத விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரோஷ்_ஹஷானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது