அரசியலமைப்புச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{unreferenced}}
'''அரசமைப்புச் சட்டம்''' அல்லது '''அரசியற்சட்டம்''' (constitution) என்பது, ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, [[சட்ட விதி]]கள், [[கொள்கை]]கள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல [[ஆவணம்]] ஆகும். இது ஒரு அரசின் முறைமைகளை விளக்குகிறது. நாடுகளைப் பொறுத்தவரை இச் சொல், அரசின் அடிப்படை அரசியல் கொள்கைகள், அமைப்பு, செயல்முறைகள், [[அதிகாரம்]], [[கடமை]]கள் என்பவற்றை வரையறுக்கும் தேசிய அரசியல் சட்டத்தைக் குறிக்கின்றது. பல நாடுகளின் அரசியல் சட்டங்கள் மக்களுக்கான உரிமைகள் சிலவற்றுக்கான உறுதிகளையும் வழங்குகின்றன. தற்காலப் பாணியிலான எழுதித் தொகுக்கப்பட்ட அரசியற்சட்டங்கள் உருவாவதற்கு முன்னர், அரசு செயல்படுவதற்கான எந்தச் சட்டத்தையும் இச் சொல் குறித்தது.
"https://ta.wikipedia.org/wiki/அரசியலமைப்புச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது