மயாபாகித்து பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இடமாற்றம்
வரிசை 1:
{{இந்தோனேசிய வரலாறு}}
{{Infobox Former Country
|conventional_long_name = மயபாகித் பேரரசு
Majapahit Empire
வரி 46 ⟶ 45:
|today = {{flag|இந்தோனேசியா}}
{{flag|மலேசியா}}
{{flag|சிங்கப்பூர்}}
{{flag|புரூணை}}
{{flag|தாய்லாந்து}}

{{இந்தோனேசிய வரலாறு}}

'''மயபாகித் பேரரசு''' (''Majapahit Empire'', [[சாவகம் (மொழி)|சாவகம்]]: ''Karaton Mojopahit'', {{lang-id|Kerajaan Majapahit}}) என்பது, 1293 முதல் 1500கள் வரை, [[யாவா|சாவகத் தீவில்]] (தற்போதைய [[இந்தோனேசியா]]) அமைந்திருந்த பேரரசு ஆகும். இந்தோனேசிய மற்றும் தென்கிழக்காசிய வரலாற்றில் உச்சம் பெற்றிருந்த மிகப்பலம் வாய்ந்த பேரரசுகளில் மயபாகித் ஒன்றாகும். [[ஹயாம் புரூக்]] எனும் அதன் சக்கரவர்த்தி காலத்தில், (1350 - 1389) அதன் உன்னதமான நிலையில் காணப்பட்ட மயபாகித், [[கயா மடா]] எனும் பேரமைச்சரின் வழிகாட்டலில் இன்றைய [[தென்கிழக்காசியா]]வின் பெரும் பரப்பளவைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தது. 1365 இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, மயாபாகித் பேரரசு இன்றைய இந்தோனேசியா, [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[புரூணை]], தெற்கு [[தாய்லாந்து]], [[பிலிப்பீன்சு]], [[கிழக்குத் திமோர்]] உட்பட 96 திறைநாடுகளுடன் [[சுமாத்திரா]]விலிருந்து [[நியூ கினி]] வரை பரந்திருந்தது.<ref>[http://www.indonesianhistory.info/map/majapahit.html Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History]</ref> ஆனாலும் மயபாகித் பேரரசின் தாக்கங்கள் இன்னும் வரலாற்றாசிரியர்களின் மத்தியில் ஆய்வுக்குரியதாக உள்ளது.<ref name ="M Wood">{{cite journal|title =The Borderlands of Southeast Asia Chapter 2ː Archaeology, National Histories, and National Borders in Southeast Asia |first =Michael|last =Wood|url=http://mercury.ethz.ch/serviceengine/Files/ISN/142914/ichaptersection_singledocument/54578174-4114-4470-a6d4-6fe4a4b376e3/en/Chapter+2.pdf| page =36|accessdate =4 மே 2015}}</ref>

"https://ta.wikipedia.org/wiki/மயாபாகித்து_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது