மயாபாகித்து பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
|religion = [[இந்தோனோசிய இந்துநெறி|சைவம்]], [[பௌத்தம்]], [[சாவக நெறி]],
|p1 = சிங்கசாரி
|s1 = டெமாக்[[தெமாகு சுல்தானம்சுல்தானகம்]]
|s2 = பாலி அரசு
|year_start = 1293
வரிசை 15:
|date_end =
|event_start = முடிசூடல்
|event_end = டெமாக்தெமாகு சுல்தானம்சுல்தானகம் பொறுப்பேற்பு
|image_flag =
|image_coat = Surya Majapahit.png
வரிசை 46:
}}
{{இந்தோனேசிய வரலாறு}}
'''மயாபாகித்து பேரரசு''' (''Majapahit Empire'', [[சாவகம் (மொழி)|சாவகம்]]: ''Karaton Mojopahit'', {{lang-id|Kerajaan Majapahit}}) என்பது, 1293 முதல் 1500கள் வரை, [[யாவாசாவகம் (தீவு)|சாவகத் தீவில்]] (தற்போதைய [[இந்தோனேசியா]]) அமைந்திருந்த பேரரசு ஆகும். இந்தோனேசிய மற்றும் தென்கிழக்காசிய வரலாற்றில் உச்சம் பெற்றிருந்த மிகப்பலம் வாய்ந்த பேரரசுகளில் மயாபாகித்து ஒன்றாகும். [[ஹயாம் புரூக்]] எனும் அதன் சக்கரவர்த்தி காலத்தில், (1350 - 1389) அதன் உன்னதமான நிலையில் காணப்பட்ட மயாபாகித்து, [[கயா மடா]] எனும் பேரமைச்சரின் வழிகாட்டலில் இன்றைய [[தென்கிழக்காசியா]]வின் பெரும் பரப்பளவைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தது. 1365 இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, மயாபாகித் பேரரசு இன்றைய இந்தோனேசியா, [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[புரூணை]], தெற்கு [[தாய்லாந்து]], [[பிலிப்பீன்சு]], [[கிழக்குத் திமோர்]] உட்பட 96 திறைநாடுகளுடன் [[சுமாத்திரா]]விலிருந்து [[நியூ கினி]] வரை பரந்திருந்தது.<ref>[http://www.indonesianhistory.info/map/majapahit.html Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History]</ref> ஆனாலும் மயாபாகித்து பேரரசின் தாக்கங்கள் இன்னும் வரலாற்றாசிரியர்களின் மத்தியில் ஆய்வுக்குரியதாக உள்ளது.<ref name ="M Wood">{{cite journal|title =The Borderlands of Southeast Asia Chapter 2ː Archaeology, National Histories, and National Borders in Southeast Asia |first =Michael|last =Wood|url=http://mercury.ethz.ch/serviceengine/Files/ISN/142914/ichaptersection_singledocument/54578174-4114-4470-a6d4-6fe4a4b376e3/en/Chapter+2.pdf| page =36|accessdate =4 மே 2015}}</ref>
 
இந்தோனேசியாவின் இன்றைய எல்லைகளுக்கு மயாபாகித்து பேரரசின் பண்டைய ஆட்சி எல்லைகளும் ஒரு காரணமாகும்.<ref name=ricklefs>{{Cite book
"https://ta.wikipedia.org/wiki/மயாபாகித்து_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது