மெக்கா பாரந்தூக்கி விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விவரம்: *திருத்தம்*
வரிசை 3:
 
==விவரம்==
ஆற்றல்மிக்க சூறாவளிக் காற்றின் காரணமாக உடைந்த பாரந்தூக்கி, பள்ளிவாசலின் மேற்கூரை வழியாக விழுந்ததாக சவூதி நிர்வாகம் தெரிவித்தது. மாலை 5.45 - 6.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. விபத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, கன மழை பெய்தது. மணிக்கு 2540 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும் அறியப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மெக்கா_பாரந்தூக்கி_விபத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது