தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==இலங்கையின் தடை==
10 வருட நிறைவை [[7 ஜூன்]], [[2007]] இல் எய்தித் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் தமிழ் நெட் இணையத் தளம் [[19 ஜூன்]], [[2007]] முதல் அணுகுவதைத் [[இணைய சேவை வழங்குனர்|இணைய சேவை வழங்குனரூடாகத்]] தடைசெய்யப்பட்டதெனினும்அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணுக்கம் மறுக்கப்பட்டுள்ளதெனினும் <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22512 இலங்கை தமிழ் நெட்டைத் தடைசெய்கின்றது] {{ஆ}} அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>அநாமதேயப் புரொக்சிகளூடாக இத்தளத்தைப் தாராளமாகப் பார்வையிடலாம். தவிர இத்தளத்தில் RSS ஊட்டுவசதிகள் உள்ளதால் இதை RSS ஊட்டுக்களை ஆதரிக்கும் எத்தளமூடாகவும் பிரச்சினையின்றி பார்க்கமுடியுமெனினும் முழுச்செய்தியையும் பார்க்கவியலாது. இத்தளத்தை அணுகுவதை இலங்கையில் தடைசெய்ததை சுதந்திர ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22523 இலங்கையில் தமிழ்நெட் இணையத்தளத்தின் தடையானது பாரிய சங்கடங்களை உருவாக்கின்றது] அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>
 
===கூகிள் ஊடாக தமிழ்நெட் RSS ஊட்டுகளைப் பார்வையிடுதல்===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது