அ. க. செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[தமிழ் நாடு]] திருவண்னாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் ''கருப்பன்''. தனது இளமைக்கல்வியைத் [[திருவண்ணாமலை]]யில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் [[1935]] இல் [[ஜப்பான்|ஜப்பானில்]] இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் [[நியூயோர்க்]] சென்று அங்கு ''Photographical Institute'' இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.
 
==காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/அ._க._செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது