தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
{{refimprove}}
 
'''தலையூர் காளி''' ({{lang-en|Thalaiyur Kaali}}) என்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையநாட்டை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த கொங்கு வேட்டுவக் கவுண்டர்களுக்கும் தலைவனாக அறியப்படுகிறான்.<ref>http://tamil.oneindia.com/art-culture/essays/2010/a-research-book-on-ponnar-shankar.html</ref><ref>http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=175</ref>மேலும் தலையநாட்டு காளிங்கரையன் சிறந்த ஸ்ரீகாளிதேவியின் பக்தன்<ref>http://www.dinamani.com/edition_trichy/article1105512.ece?service=print</ref>. முன்பு கொங்கு தென்கரைநாட்டின் தலையநாடனது இன்று தலையூர் என வாங்கப்படுகிறதுவாழங்கப்படுகிறது இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.<ref>http://www.dinamani.com/edition_trichy/article1105512.ece?service=print</ref><ref>http://tamil.oneindia.com/art-culture/essays/2010/a-research-book-on-ponnar-shankar.html</ref> இவனது வம்சாவழியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது