கோலெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
'''கோலெழுத்து''' என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது [[தமிழ்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டனபாவிக்கப்பட்டது.<ref>[http://www.kerala.gov.in/language%20&%20literature/alphabets.htm Ancient writing schemes of Kerala]</ref><ref>{{cite book|last=A. Aiyappan|title=Report on the Socio-economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras|year=1948|publisher=Government Press|page=131|url=http://books.google.co.uk/books?id=bHmwAAAAIAAJ&q=kolezhuthu+tamil&dq=kolezhuthu+tamil&hl=en&sa=X&ei=NCqtUdFHqJnRBczfgeAF&ved=0CF8Q6AEwCQ}}</ref> இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், வழக்கத்தில்அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரைவரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=227&pno=79 | title=மொழி | accessdate=12 செப்டம்பர் 2015}}</ref>
 
[[வட்டெழுத்து|வட்டெழுத்திலிருந்து]] கோலெழுத்து உருவாகியாதுஉருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்குரியதாகும்எழுத்துமுறைக்கு உரியதாகும்.<ref>{{cite web | url=http://c-radhakrishnan.info/alphabet.htm | title=Grantha, Vattezhuthu, Kolezhuthu, Malayanma, Devanagiri, Brahmi and Tamil alphabets | accessdate=12 செப்டம்பர் 2015}}</ref>
 
வட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் [[கண்ணெழுத்து]]ம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது.<ref>{{cite web | url=http://archives.thinakaran.lk/2011/11/05/?fn=f1111051 | title=தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற் காரணம் | accessdate=12 செப்டம்பர் 2015}}</ref> இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.<ref>K. S. Singh & S. Manoharan, People of India: National Series Volume IX: Languages and Scripts: Archaeological Survey of India, 1993, p. 27.</ref>
வரிசை 13:
== உசாத்துணை ==
{{Reflist}}
 
{{தமிழ் மொழி}}
 
[[பகுப்பு:தமிழ் எழுத்துமுறை]]
"https://ta.wikipedia.org/wiki/கோலெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது