அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சி *திருத்தம்*
வரிசை 1:
'''அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்''' அல்லது '''ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம்''' (United Nations High Commissioner for Refugees) என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.. [[14 டிசம்பர்]] [[1950]] இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின்இவ்வமைப்பின் தலைமையகம் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] [[ஜெனிவா]]வில் அமைந்துள்ளது.
 
இவ்வமைப்பானது ''ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம்'' மற்றும் ''சர்வதேச அகதிகள் அமைப்பின்'' வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் [[1954]] இலும்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1954/refugees-facts.html | title="Office of the United Nations High Commissioner for Refugees - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>, [[1981]] இலும்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1981/refugees-facts.html | title="Office of the United Nations High Commissioner for Refugees - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref> சமாதானத்திற்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசினை]] வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று கவனிப்பதுடன் சர்வதேச அமைப்புக்களுடனும் சேர்ந்து செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
=== வெளியிணைப்புக்கள் ===
* [http://www.unhcr.org அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்] அதிகாரப்பூர்வ இணையத்தளம் {{ஆ}}
* [http://www.unhcr.lk/ அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம்] இலங்கை இணையத்தளம் {{ஆ}}
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{ஐக்கிய நாடுகள்}}