சற்றேன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சற்றேன்''' (Saturn) என்பவர் [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு கடவுள் ஆவார்.[[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவர் விவசாயம், அறுவடை, செல்வம், விவசாயம், விடுதலை, மற்றும் நேரம் ஆகியவற்றுகான கடவுள் ஆவார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[குரோனஸ் (தொன்மவியல்)|குரோனஸ்]] ஆவார். [[ஜுப்பிட்டர் (உரோமத் தொன்மவியல்)|ஜுப்பிட்டர்]], [[நெப்டியூன் (தொன்மவியல்)|நெப்டியூன்]], [[புளூட்டோ (தொன்மவியல்)|புளூட்டோ]], [[ஜூனோ (தொன்மவியல்)|ஜூனோ]], [[சேரீசு (தொன்மவியல்)|சேரிசு]] மற்றும் [[வெஸ்டா (தொன்மவியல்)|வெஸ்டா]] ஆகியோர் இவரது பிள்ளைகள் ஆவர். இவரது மனைவி ஒப்ஸ் ஆவார்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://warburg.sas.ac.uk/vpc/VPC_search/subcats.php?cat_1=5&cat_2=182 Warburg Institute Iconographic Database (ca 300 images of Saturn)]
* {{en icon}} {{la icon}} [http://www.wdl.org/en/item/2997/ ''Flowers of Abu Ma'shar'']
 
[[பகுப்பு:உரோமத் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சற்றேன்_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது