நண்பன் (2012 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புக்கள் திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}{{Infobox movie quote
{{Infobox film
| name = நண்பன்ஆல் இசு வெல்
| image = Nanban promo poster = Pongalliswell.jpg
| caption = ஆல் இசு வெல்
| alt =
| character = பஞ்சவன் பாரிவேந்தன்
| caption = விளம்பர சுவரொட்டி
| directoractor = [[விஜய்]]
| creator = [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]]
| firstusedin = ''[[நண்பன் (2012 திரைப்படம்)|நண்பன்]]''
| producer = ராஜு ஈஸ்வரன்
| alsousedin = [[3 இடியட்ஸ்]]
| writer = [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]]
| narrator moviequotes =
| starring = {{ubl|[[விஜய் (நடிகர்)|விஜய்]]|[[ஜீவா]]|[[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]]|இலியானா|[[சத்யராஜ்]]|சத்யன்|அனுயா|}}
| music = [[ஹாரிஸ் ஜெயராஜ்]]
| cinematography = மனோஜ் பரமஹம்சா
| studio = ஜெமினி
| released = [[ஜனவரி 12]], [[2012]]
| runtime = 188 நிமிடங்கள்
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]<ref name="blogspot1">[http://123movierating.blogspot.in/2012/03/nanban-box-office-collections.html Nanban Box Office Collections Report]. 123movierating.blogspot.in. Retrieved on 2013-12-06.</ref>
| budget =
|gross = {{INR}}56 கோடி
| preceded_by =
| followed_by =
}}
'''நண்பன்''' என்பது [[2012]] இல் வெளிவந்த தமிழ்த் [[திரைப்படம்]] ஆகும். இந்த திரைப்படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]], [[ஜீவா]], [[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]] ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை [[சங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] இயக்கியுள்ளார். இத்திரைப்படம் [[3 இடியட்ஸ்|த்ரீ இடியட்ஸ்]] (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக [[ஹாரிஸ் ஜெயராஜ்]] இசையமைக்கின்றார்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/63518.html Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan]</ref>.
 
'''ஆல் இசு வெல்''' ([[ஆங்கிலம்]]: ''All is Well'') என்பது 2012ஆம் ஆண்டு வெளிவந்த [[நண்பன் (2012 திரைப்படம்)|நண்பன்]] திரைப்படத்தில் பஞ்சவன் பாரிவேந்தனாக நடித்த [[விஜய்]] பேசிய வசனமாகும்.<ref>[http://www.youtube.com/watch?v=z1YaqEIIQL8 நண்பன்-அரங்க முன்னோட்டம் உயர் வரையறுத்தல் {{த}}]</ref> இந்த வசனம் ஏற்கனவே [[இந்தி]] மொழியில் வெளிவந்த [[3 இடியட்சு]] திரைப்படத்திலும் கூறப்பட்டது.<ref>[http://www.raaga.com/play/?id=174378 ஆல் இஸ் வெல் {{ஆ}}]</ref>
==நடிப்பு==
*[[விஜய் (நடிகர்)|விஜய்]] - பஞ்சவன் பாரிவேந்தன் / கொசக்சி பசபுகழ்
*[[ஜீவா]] - சேவற்கொடி செந்தில்
*[[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]] - வெங்கடராமகிருஷ்ணன்
*இலியானா - ரியா
*[[சத்யராஜ்]] - விருமாண்டி சந்தானம் (வைரஸ்)
*சத்யன் - ஸ்ரீவத்சன் (சைலன்சர்)
*அனுயா - ஸ்வேதா
 
== விளக்கம் ==
==படப்பிடிப்பு==
ஆல் இஸ் வெல் என்பது எல்லாம் நல்லதுக்கே என்பதைக் குறிக்கின்றது. அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்ற நேர் மனப்பாங்கை ஏற்படுத்தும் எனத் திரைப்படத்தில் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் சரியாகி விடும் என்றில்லை. ஆனாலும் பிரச்சினைகளைச் சந்திப்பதற்கான துணிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் திரைப்படத்தில் கூறப்படுகின்றது.<ref>[http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=569&ta=I விமர்சனம் {{த}}]</ref>
இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது.<ref>{{cite web|url=http://movies.sulekha.com/tamil/nanban/news/shankar-completes-the-first-schedule-of-nanban-1263615.htm |title=Shankar completes the first schedule of 'Nanban' |publisher=Movies.sulekha.com |date= |accessdate=2011-09-13}}</ref> பிறகு [[தேராதூன்]]<ref name="Prakash KL">{{cite web|author=Prakash KL |url=http://entertainment.oneindia.in/tamil/news/2011/shankar-nanban-second-schedule-220311-aid0017.html |title=Shankar wraps up Nanban second schedule |publisher=Entertainment.oneindia.in |date=2011-03-22 |accessdate=2011-09-13}}</ref>,[[ஐரோப்பா]], [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்பத்தூர்]]<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/68129.html |title='Nanban' - The tidbits |publisher=IndiaGlitz |date= |accessdate=2011-09-13}}</ref> மற்றும் [[சென்னை]]யில்<ref name="Prakash KL"/><ref>{{cite news | url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-11-04/nanban-vijay-22-04-11.html | title=Vijay spotted at Ampa mall..! | work=Behindwoods | date=April 22, 2011 | accessdate=November 23, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/68705.html |title='Nanban' shoot at Koyambedu water tank - Tamil Movie News |publisher=IndiaGlitz |date= |accessdate=2011-09-13}}</ref> நடைபெற்றது. பாடல் காட்சிகள் [[லண்டன்|லண்டனில்]] படமாக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.ndtvgoodtimes.com/PhotoDetail.aspx?Page=10&ID=11573&AlbumType=PG|title=First Look: Shankar's comic caper Nanban |publisher=[[என்டிடிவி]] |date= |accessdate=23 November 2011}}</ref> படப்பிடிப்பு முழுவதுமாக அக்டோபரில் நிறைவடைந்தது.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/76162.html It's a clean 'U' for 'Nanban'!]</ref><ref>{{cite news|title=All's well with Nanban|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-10-20/news-interviews/30302442_1_nanban-pongal-shankar|accessdate=21 October 2011|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=20 October 2011}}</ref> மொத்தம் 8 மாதகாலம் படப்பிடிப்பு நடைபெற்றது.<ref>{{cite web|title=Vijay's Nanban for Pongal, announces Shankar|url=http://entertainment.oneindia.in/tamil/news/2011/vijay-nanban-release-pongal-211011.html|work=21 October 2011|publisher=[[Oneindia.in]]|accessdate=21 October 2011}}</ref>
 
== பாடல்கள் ==
==வெளியீடு==
''ஹார்ட்டிலே பேட்டரி...'' என்ற நண்பன் திரைப்படப் பாடலிலும் ''ஆல் இஸ் வெல்...'' என்ற [[3 இடியட்ஸ்]] திரைப்படப் பாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref>[http://www.raaga.com/player4/?id=321120&mode=100&rand=0.22166334433306822 ராகா {{த}}]</ref>
நண்பன் ஜனவரி 12,2012 வெளியாகியது.<ref>[http://www.sify.com/movies/vijay-s-nanban-on-jan-12-news-news-mbcpfRcjaja.html?scategory=tamil Vijay's Nanban on Jan 12]</ref><ref>[http://www.sify.com/movies/happy-newyear-pongal-2012-releases-confirmed-news-tamil-mbbl2jadccd.html?scategory=tamil Happy NewYear- Pongal 2012 releases confirmed]</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-11-05/vijay-arya-31-12-11.html |title=Nanban And Vettai Will Not Be Out On The Same Day |publisher=Behindwoods.com |date=31 December 2011 |accessdate=3 January 2012}}</ref> [[பிரெஞ்சு மொழி]]யின் துணை உரை([[:en:Subtitle (captioning)|Subtitle]]) உடன் [[பிரான்சு]] நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்னும் பெருமை நண்பன் படத்தையே சேரும்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/76416.html 'Nanban' for the French - Indiaglitz.com]</ref> தற்போதய தமிழக அரசின் திட்டத்தின் படி வரிவிலக்கு பெற்ற முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|title=Nanban gets tax exemption|url=http://www.sify.com/movies/nanban-gets-tax-exemption-news-tamil-mbnlmmieaad.html?scategory=tamil|publisher=Sify.com|accessdate=13 January 2012}}</ref><ref>{{cite web|title=No entertainment tax for 'Nanban'|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/76693.html|publisher=IndiaGlitz|accessdate=15 January 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்திரைப்படத்துறை]]
==வெளி இணைப்புகள்==
*சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் [http://www.imdb.com/title/tt2180477/ நண்பன்]
{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
 
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விஜய் நடித்துள்ள திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நண்பன்_(2012_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது