கணு (வலையமைப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[தொலைத்தொடர்புப் பிணையம்|தொலைத்தொடர்புப் பிணையங்களில்]], '''கணு''' (''node'', [[இலத்தீன்]] ''nodus'', ‘knot’) என்பது ஒரு பிணைப்புப் புள்ளி, மீளஞ்சல் புள்ளி அல்லது [[முனையக் கணு]]வைக் குறிப்பதாகும். கணுவின் வரையறையானது அது சார்ந்துள்ள பிணையத்தையும் [[திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரி|நெறிமுறை அடுக்கையும்]] பொறுத்து அமையும். ஓர் இயற்பிய பிணையத்தில் ஒரு கணுவானது பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டிலுள்ள இலத்திரனியல் கருவியாக அமையும்; இதனால் தொலைத்தொடர்பு செல்வழியொன்றின் மூலம் தகவல்களை அனுப்பவும், பெறவும் அல்லது மீளஞ்சல் செய்யவும் இயலும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கணு_(வலையமைப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது