சரண் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிறப்பு
சி பிறப்பு
வரிசை 22:
சவுதாரி சரண் சிங் ( Caudharī Caraṇ மான்சிங்; 23 டிசம்பர் 1902–29 மே 1987). இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமாராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.(இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.
 
=== ==பிறப்பு== ===
சரண் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் ஒரு ஜாட் குடும்பத்தில் 1902 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் பிறந்தார்.இந்தியாவில் உள்ள இன்றைய ஹரியானாவில் இருந்த பல்லப்கர் என்ற சமஸ்தானத்தின் மன்னராக இருந்த ராஜா நகாரின் சிங் இருந்தார்.அப்போது சரண்சிங்கின் மூதாதையரான தாத்தா முக்கியமானவராக அந்த அரசில் இருந்தார். மகாராஜா நகாரின் சிங் 1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்க் கலகத்தில் கலந்துகொண்டு தோல்வியை சந்தித்தபின் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்; பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க பொருட்டு மகாராஜாவைப் பின் தொடர்பவர்கள் மற்றும் சரண்சிங்கின் மூதாதையர் உட்பட சாந்தினி சவுக் , தில்லி எல்லாம் திரிந்து முடிவில் உத்தர பிரதேசத்தில் மாவட்டத்தில் புலன்சாகர் எனும் இடத்தில் வாழ்க்கையை நடத்திச் சென்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சரண்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது