சரண் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரசியல் செயல்பாடுகள்
சி அரசியல் செயல்பாடுகள்
வரிசை 31:
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சரண் சிங் தொடர்ந்து மகாத்மா காந்தியின் தலைமையில் ஈடுபட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.1930 இல் அவர் உப்பு சட்டங்களை மீறியதன் மூலம் 6 மாதங்கள் சிறையில் அனுப்பப்பட்டார். அவர் தனிநபர் சத்யாகிரகம் செய்ததன் பொருட்டு நவம்பர் 1940 ல் ஒரு வருடம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் மாதம் அவர் DIR கீழ் பிரிட்டிஷ் சட்டத்தின் மூலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
=== அரசியல் செயல்பாடுகள் ===
 
1937 -ல் பிப்ரவரியில் அவர் 34 வயதில் உத்தர பிரதேச சட்டமன்றத்தில், ( ஐக்கிய மாகாணத்துடன் சேர்ந்த)பாக்பத் மாவட்டத்தின் சப்ரோலி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விவசாயிகளுக்கு எதிரான வியாபாரிகளின் செயல்களை தில்லி மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 31 – 3 – 1938 ல் அவரால் வியாபாரிகளின் தவறான செயல்களுக்கு எதிராக விவசாயிகள் நலன்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவசாய விளைபொருட்களை சந்தை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கப்பட்டது.1940-ல் இவ்வாறு செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பஞ்சாப் அடைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சரண்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது