சரண் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரசியல் உச்சம்
சி அரசியல் செயல்பாடுகள்
வரிசை 20:
}}
 
=== சவுதாரி சரண் சிங் ( Caudharī Caraṇ மான்சிங்; 23 டிசம்பர் 1902–29 மே 1987). இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமாராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.(இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. ===
 
=== பிறப்பு ===
வரிசை 38:
சரண்சிங் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,பாரதீய கிரந்தி தள் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆதரவுடன் அவர் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வர் ஆனார். பின்னர் 1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவசரகால நிலையின்போது பிரதமர் இந்திரா, சரண்சிங்கையும் அனைத்து அவரது அரசியல் எதிரிகளையும் சிறையில் அடைத்தார். அதனால் கோபமுற்ற சரண்சிங் தனது போட்டி நேரு மகள்தான் என்று அறிவித்தார்.
 
=== அரசியல் உச்சம் ===
 
பாரதிய லோக் தள் கட்சியின் தலைவரான சரண்சிங், ஒரு முக்கிய அரசியல் நெருக்கடிக் காலத்தில் ஜனதா என்ற பெயரில் கூட்டணியில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றார். 1977 மக்களவை தேர்தலில்,பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாகப் பரிமளித்துப் போட்டியிட்டாலும், தனது முந்தைய கட்சியான பாரதீய லோக் தளத்தின் சின்னமான ஏர் உழவன் சின்னத்தையே, புதிய ஜனதாவின் சின்னமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சாதித்தார்.அதன் மூலம் 1977 ல் பிரதம மந்திரி ஆக விரும்பிய தனது லட்சியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்தவர் ஏமாற்றம் அடைந்ததார்; காரணம், அன்றைய கூட்டமைப்புத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிரதமர் தேர்வு மொரார்ஜி தேசாயாக இருந்ததே! அவருக்கு கெளரவ பதவியாக இந்திய துணை பிரதம மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 1967ல் முதல்வர் பதவியில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த சரண்சிங்குக்கு பிரதமர் பதவியின் ஈர்ப்பின் காரணமாகவும், அவருக்குப் பலவிதங்களில் உதவி புரிந்துவந்த ராஜ்நாராயண் முயற்சியினாலும் காலம் கனிந்தது; உட்கட்சிக் குழப்பங்களால் நன்றாக நடைபெற்றுவந்த மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், மொரார்ஜியவர்களே முன்வந்து பதவி விலகினார்; ஜனதாக்கட்சி என்ற பெயரில் பழைய ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்களைப் போலவே ஜனசங்கமும் அதிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதாக்கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதே 1979 ஆண்டில் முன்னாள் லோக் தள் கட்சியானது, சரண்சிங்கின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது;அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க வாக்குறுதியளித்த பின்னர் பிரதம மந்திரி ஆனார்.சரண் சிங் உறுதியளித்தபடி தனது சீடர் ராஜ்நாராயணுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்!(இவர் மொரார்ஜியின் ஜனதா கட்சி ஆட்சியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்).
 
"https://ta.wikipedia.org/wiki/சரண்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது