பக்கிங்காம் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+image
சி மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{Refimprove|date=செப்டம்பர் 2015}}
[[Image:Coromandel Coast 1753.jpg|thumb|300px|கால்வாயின் வரைபடம் ]]
'''பக்கிங்காம் கால்வாய்''' சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் [[கால்வாய்]]. இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் [[விசயவாடா]]வில் இருந்து தமிழகத்தின் [[விழுப்புரம்]] வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/பக்கிங்காம்_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது