சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

666 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
No edit summary
{{merge|சூரபத்மன் |date=செப்டம்பர் 2015 |discuss=Talk:சூரபதுமன்#சூரபத்மன்}}
இந்து தொன்மவியலில் '''சூரபத்மன்''' என்றொரு அரக்க கதாபாத்திரம் உண்டு. இவர் பிரம்மனின் மகனான [[காசிபர்|காசிபருக்கும்]], மாயை எனும் அரக்கிக்கும் பிறந்தவர்.<ref>[http://www.maalaimalar.com/2013/11/08150806/Soorabathman-history.html மாலைமலர் - சூரபத்மனின் வரலாறு]</ref> இவர் அசுர குருவான [[சுக்கிராச்சாரியார்|சுக்கிராச்சாரியாரின்]] ஆலோசனையால் [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி கடுந்தவம் புரிந்து, சிவபெருமானின் சக்தியால் மட்டுமே இறப்பு என்று வரம் வாங்கினார்.
 
[[படிமம்:Suran.jpg|250 px|thumb|முருகனும் சூரனும்]]
சூரபத்மன் வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்தார். பதுமகோமளை என்பவரை மணந்து, பானுகோபன், அக்கினிமுராசுரன், [[இரணியன்]], வச்சிரவாகு ஆகியோர்களைப் பெற்றார். தேவர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தமையால், சிவபெருமானின் சக்தியான [[முருகன்|முருகனால்]] இரண்டாக பிளக்கப்பட்டார். ஒரு பாகம் மயிலாகவும், மறுபாகம் சேவலாகவும் முருகனிடமே சரணடைந்தார்.
'''சூரபதுமன்''' என்பவன் [[காசியபர்]] என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு [[தாரகன்]] மற்றும் [[சிங்கமுகன்]] என வேறு மகன்மார் உண்டு.
 
==கந்தபுராணம்==
==சூர வதம்==
''மூலம்'':பதினெண் புராணங்கள்<ref>பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
சூரபதுமனுடைய மரணம் [[சூர சம்ஹாரம்]] என்ற பெயரில் முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. [[ஐப்பசி]] மாதம், சஷ்டி திதியன்று [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தின்]] கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.<ref>[http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7488 நக்கீரன்]</ref>
 
[[கந்தபுராணம்]] படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், [[சிவன்|சிவனின்]] வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான். சூரபதுமன் எனபவன் சூரன்+பதுமன் ஆகிய இருவரின் ஒன்றினைந்த உருவம். அதையே [[திருமுருகாற்றுப்படை]]யும் கூறுகிறது.
==ஆதாரங்கள்==
{{cquote|
<references/>
"''இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை''" |40px|40px|திருமுருகாற்றுப்படை}}
[[File:Colorful Creation.jpg|right|thumb|250px|சூரவதம்]]
;காரணம்
இவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரின் தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றெண்ணிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.
;முருகன்
தேவர்களின் வற்புறுத்தலால் மன்மதன் அவர் தவத்தை கலைக்க மன்மதனை தனது நெற்றிக்கண் கொண்டு சிவன் எரித்துவிட்டார். அதன் பிறகு சிவனின் 6 முகத்தில் உள்ள நெற்றிக்கண்களில் இருந்து முருகன் தோன்றி சூரபதுமனை வதம் செய்தான்.
;விழா
[[முருகன்]] சூரபதுமனை அழித்ததை [[கந்தசட்டி]] விழாவாக தமிழகத்தில் தற்போதும் கொண்டாடுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
==வெளி இணைப்புகள்==
<references/>
* [http://temple.dinamalar.com/StoryDetail.php?id=33834 சூரபத்மன் வதம் - தினமலர் கோயில்கள்]
 
[[பகுப்பு:அரக்கர்கள்புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1916449" இருந்து மீள்விக்கப்பட்டது