அமர்னா நிருபங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Amarna Akkadian letter.png|thumb|250px|அமர்னா நிருபங்களில் ஒன்று]]
'''அமர்னா நிருபங்கள்''', என்பது எகிப்தின் ஆடிசியாளர்களுக்கும் [[கானான்]] மற்றும் அனுர்ருவில் இருந்த பிரதிந்திகளுக்குமிடையான தொடர்பாடல்களின் தொகுப்பாகும். இவை [[அமர்னா]] என்ற [[எகிப்து]] நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இது பண்டைய எகிப்து இராச்சியத்தில், [[கிமு 2வது ஆயிரவாண்டு|கிமு.1369-1353]] காலப்பகுதியில், புதிய இராச்சியம் என அழைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகருக்கு இன்று வழங்கும் பெயராகும். எகிப்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது [[அக்காத் மொழி]]யில் எழுதப்பட்டமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
== கடிதங்கள் ==
இக்கடிதங்கள் [[w:en:Cuneiform script|cuneiform]] எழுத்துகளில் [[அக்காத் மொழி]]யில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. [[w:en:William Flinders Petrie|வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி]] என்ற தொல்பொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். [[w:en:Émile Chassinat|எமில் சேசியண்ட்]] என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலும் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அமர்னா_நிருபங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது