சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(edited with ProveIt)
வரிசை 39:
== கட்டமைப்பு ==
 
சல்பேற்று எதிரயனில், மையவணுவாகிய [[கந்தகம்|கந்தக]] [[அணு]]வைச் சூழ, நான்கு [[ஆக்சிசன்|ஒட்சிசன்]] அணுக்கள் [[நான்முக முக்கோணகம்|நான்முகி]] ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளன.<ref name="nature">{{cite journal | title=Surprising sulfate species | author=Anne Pichon | journal=Nature Chemistry | year=2012 | volume=4 | doi=10.1038/nchem.1400}}</ref> இதில் கந்தக அணுவின் [[ஆக்சிசனேற்ற எண்|ஒட்சியேற்ற எண்]] +VI ஆகும். ஒவ்வோர் ஒட்சிசன் அணுவும் -II என்ற [[ஆக்சிசனேற்ற நிலை|ஒட்சியேற்ற நிலை]]யில் உள்ளது. சல்பேற்று அயனின் மொத்த ஏற்றம் -2 ஆகும். இது இருசல்பேற்று அயனின் இணைமூலம் ஆகும்.
 
== ஆக்கல் ==
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது