சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(edited with ProveIt)
வரிசை 39:
== கட்டமைப்பு ==
 
சல்பேற்று எதிரயனில், மையவணுவாகிய [[கந்தகம்|கந்தக]] [[அணு]]வைச் சூழ, நான்கு [[ஆக்சிசன்|ஒட்சிசன்]] அணுக்கள் [[நான்முக முக்கோணகம்|நான்முகி]] ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளன.<ref name="nature">{{cite journal | title=Surprising sulfate species | author=Anne Pichon | journal=Nature Chemistry | year=2012 | volume=4 | doi=10.1038/nchem.1400}}</ref> இதில் கந்தக அணுவின் [[ஆக்சிசனேற்ற எண்|ஒட்சியேற்ற எண்]] +VI ஆகும்.<ref name="access">{{cite book | title=Access to Chemistry | publisher=Royal Society of Chemistry | author=A. V. Jones, Mike Clemmet & Avril Higton | year=1999 | pages=88 | isbn=9780854045648}}</ref> ஒவ்வோர் ஒட்சிசன் அணுவும் -II என்ற [[ஆக்சிசனேற்ற நிலை|ஒட்சியேற்ற நிலை]]யில் உள்ளது.<ref name="access"/> சல்பேற்று அயனின் மொத்த ஏற்றம் -2 ஆகும்.<ref name="science">{{cite book | title=How it Works: Science and Technology, Volume 9 | publisher=Marshall Cavendish | year=2003 | pages=1183 | isbn=9780761473237}}</ref> இது இருசல்பேற்று அயனின் இணைமூலம் ஆகும்.<ref name="acidbase">{{cite web | url=https://www.chem.wisc.edu/deptfiles/genchem/sstutorial/Text12/Tx121/tx121.html | title=Definitions of Acids and Bases | publisher=Falcon Software, Inc | accessdate=2015 செப்டம்பர் 14 | author=Elizabeth Rogers, Iris Stovall, Loretta Jones, Ruth Chabay, Elizabeth Kean & Stanley Smith}}</ref>
 
== ஆக்கல் ==
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது