பப்கெம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
(edited with ProveIt)
வரிசை 1:
[[படிமம்:Pubchemlogo.png|PubChem logo|right]]
{{unreferenced}}
[[படிமம்:Pubchemlogo.png|PubChem logo|right]]'''PubChem''' ('''பப்கெம்''') என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம்
 
'''பப்கெம்''' (Pubchem) என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம். இத்தரவுக் களத்தையும் முறைகளையும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] ''நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம்'' (''National Center for Biotechnology Information, (NCBI)'') என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/guide/chemicals-bioassays/ | title=Chemicals & Bioassays | publisher=National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine | accessdate=14 செப்டம்பர் 2015}}</ref>. இந்நிறுவனம் ''நாட்டின்[[தேசிய உடல்நலக்நல கழகங்கள்கழகம், ஐக்கிய அமெரிக்கா]] நிறுவனத்தின் (National Institutes of Health)'' கீழ் இயங்கும் ''நாட்டின்[[அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்'']] என்னும் நிறுவத்தின் ஓர் உறுப்பாகும். '''பப்கெம்''' (PubChem) தரவுக்களத்தில் இருந்து [[மில்லியன்]] கணக்கான [[வேதியியல்]] பொருள்களைப் பற்றியத் தரவுகளை [http://pubchem.ncbi.nlm.nih.gov/pc_fetch/pc_fetch-help.html இலவசமாக இணையவழி] பெற இயலும். பப்கெம் (PubChem) தரவுத்தளத்தில் 1000 [[அணு]]க்களுக்கு குறைவாக உள்ள மூலக்கூறுகளும், 1000 வேதியியல் பிணைப்புகளுக்கும் குறைவாக உள்ள வேதியியல் பொருள்களைப் பற்றிய உள்ளன. தற்பொழுது 80 வேதியியல் நிறுவனங்கள் பப்கெம்முக்குத் தரவுகளை நல்குகின்றது. 1015.97 [[மில்லியன்]] வேதியியல் [[சேர்மம்|சேர்மங்களைப்]] பற்றிய செய்துகள் தற்பொழுது உள்ளன. துல்லியமான எண்னை இணைய வழி [http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?CMD=search&DB=pccompound&term=all%5Bfilt%5D] பார்க்கலாம்]. பலவகையான முறைகளில் தேவையான வேதியியல் பொருளைத் தேடும் வசதியும் உள்ளது<ref>{{cite web | url=https://pubchem.ncbi.nlm.nih.gov/search/#collection=compounds | title=PubChem Open Chemistry Database | publisher=National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine | accessdate=14 செப்டம்பர் 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:வேதியியல் தரவுத்தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பப்கெம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது