புளூட்டோ (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Hendrick Goltzius 003.jpg|150px|right|thumb|புளூட்டோ]]
'''புளூட்டோ''' (Pluto) என்பவர் என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் பாதாள உலகத்திற்கான கடவுள் ஆவார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[ஹேடிஸ் (தொன்மவியல்)|ஹேடிஸ்]] ஆவார். மரணித்தவர்கள், பணக்காரர்கள் மற்றும் நம்பிக்கை இழந்தவர்களின் கடவுளும் இவரே ஆவார். பாதள உலகத்தில் இருந்தே தங்கமும் வைரமும் கிடைப்பதனால் இவர் பணக்காரர்களின் கடவுளாகப் போற்றப்படுகின்றார். இவரது பாதாள உலகின் வாயிலில் [[செர்பெரஸ்]] எனும் நாய் காணப்படுகின்றது. இது பாதாள உலகத்தினுள் எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாக்கின்றது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/புளூட்டோ_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது