கோபால் (நிரலாக்க மொழி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
| 12-72
| வலயம் B
|-}
 
==தொடரிலக்கமும் அடையாளம் காணும் இடமும்==
{| class="wikitable"
|-
! காட்சி (Indicator)
! கருத்து
|-
| * (நடசத்திரக்குறியீடு)
| * அடுத்து வருபவை நிரலாக்கரின் கருத்துக்கள் ஆகும்.
|-
| - (ஹைபன்)
| இக்குறியீடானது மேலேயுள்ள வரியின் தொடர்ச்சி என்பதைக் காட்டுகின்றது.
|-
| / (ஸ்டோக்)
| இதுவும் நிரலாக்கரின் கருத்துக்களே (காமண்ட்ஸ்). அச்சியந்திரம் அச்சு எடுக்கும்போது அடுத்துவரும் பக்கத்தின் மேற்பகுதியைத் தவிர்த்து அச்செடுக்கும்.
|-
| D
| D என்னும் எழுத்தானது ஆங்கிலத்தில் வழுவைத் திருத்தியமைக்கும் டீபங்கிங் என்பதைக்குறிக்கும். இதில் ஆரம்பிக்கும் வரிகள் வழுவைத் திருத்தியமைக்க உதவும்.
|_
| இடைவெளியிருந்தால் (ஒன்றும் இல்லாதிருந்தால்)
| இடைவெளியானது அப்பகுதியானது நிரலாக்கர்களின் கருத்தோ வழுவைத் திருத்தியமைப்பதற்கானதற்கோ அல்லது என்பதைக் குறிக்கின்றது.
|}
 
 
 
 
==கோபால் சொற்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோபால்_(நிரலாக்க_மொழி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது