இந்திய அலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி L.Shriheeran பக்கம் இந்திய எறும்பு திண்ணி-ஐ இந்திய எறும்பு தின்னிக்கு நகர்த்தினார்: சரியான தலைப்பு
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = இந்திய எறும்பு திண்ணிதின்னி
| image = Scaly ant eater by by Dushy Ranetunge 2.jpg
| image_width = 250px
வரிசை 21:
}}
 
'''இந்திய எறும்பு திண்ணிதின்னி''' என்பது ஒரு [[எறும்பு தின்னி|எறும்பு திண்ணி]] ஆகும். இது [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[பூடான்]] ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது.<ref name=msw3>{{MSW3 Pholidota | id = 13900009 | page = 530}}</ref> இது கூரிய நுண்ணறிவுள்ள விலங்கு ஆகும். மற்ற பாலூட்டிகள் போலல்லாமல் இதன் உடல் முழுக்க உள்ள செதில்கள் இதற்கு பாதுகாப்பு கவசமாகப் பயன்படுகிறது. உடலில் உள்ள முடிகளே காலப்போக்கில் செதில்களாக மாறிவிட்டன. பிற விலங்குகளிடமிருந்து தன்னை தற்பாதுகாக்க ஒரு இரும்பு குண்டு போல தன்னை சுருட்டிக்கொள்ள இதனால் முடியும். இதற்கு நல்ல உடல் வலு இருப்பதால் சுருட்டிக்கொண்ட உடலை இயல்பான நிலைக்கு விரிப்பது நம்மால் இயலாத செயல்.இதன் செதில்கள் நிறம் இதன் வாழும் சூழலில் பூமியின் நிறம் பொறுத்து மாறுபடுகிறது.<ref>”Pangolins And Porcupines” by Jayantha Jayawardene, ”Daily News”, 21 August 2006. http://www.angelfire.com/planet/wildlifesl/articles/dn_pangolins_porcupines.htm (Retrieved on 4-6-2011).</ref> இதன் முன்னங்கால்களைவிட நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகளையும், செதில்களையும் தோண்டி எடுத்து உண்ணும் திறம் உடையது. மரங்களில் ஏறி மர எறும்புகளை பிடித்து உண்ணவல்லது. இது மரபபொந்துகளில் வசிக்கும்.
இதன் இறைச்சிக்காகவும், இதன் உடல் பாகங்கள் மருத்துவகுணமுடையவை என்ற நம்பிக்கை காரணமாகவும், இவை வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. <ref name=iucn/>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது