பீனைல் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
{{Distinguish|பீனால்}}
[[Image:Phenyl-group.png|thumb|150px|right|"R" கூட்டத்துடன் இணைக்கப்பட்ட பீனைல் கூட்டத்தின் கட்டமைப்பு]]
[[கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]], '''பீனைல் கூட்டம்''' (''Phenyl group'') அல்லது '''பீனைல் வளையம்''' (''Phenyl ring'') என்பது [[காபன்|C]]<sub>6</sub>[[ஐதரசன்|H]]<sub>5</sub> என்ற வாய்பாட்டைக் கொண்ட [[அணு]]க்களின் சக்கரக் கூட்டம் ஆகும்.<ref name="polystyrene">{{cite web | url=http://global.britannica.com/science/polystyrene | title=Polystyrene | publisher=Encyclopædia Britannica | date=2014 மார்ச் 2 | accessdate=2015 செப்டம்பர் 15}}</ref> பீனைல் கூட்டத்திற்கும் [[பென்சீன்|பென்சீனுக்கும்]] நெருங்கிய தொடர்புண்டு. பீனைல் கூட்டத்தில் [[அறுகோணம்|அறுகோணத்]] தளத்தில் இணைக்கப்பட்ட ஆறு [[கரிமம்|கரிம]] அணுக்கள் உண்டு.<ref name="genetics">{{cite book | title=Essential Genetics | publisher=Jones & Bartlett Publishers | author=Daniel L. Hartl | year=2012 | pages=10 | isbn=9781449686482}}</ref> இவற்றுள் ஐந்து கரிம அணுக்கள் [[ஒற்றைப் பிணைப்பு|ஒற்றைப் பிணைப்பின்]] மூலம் [[நீரியம்|நீரிய]] அணுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். எஞ்சிய கரிம அணு பதிலீட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
வரி 8 ⟶ 9:
பீனைல் கூட்டத்திலுள்ள நீரிய அணுக்கள் பதிலிடப்பட்ட கூட்டங்களின் பெயர்களும் பீனைல் என முடியுமாறே பெயரிடப்படும். எடுத்துக்காட்டாக, Cl<sub>5</sub>C<sub>6</sub> என்பது ஐங்குளோரோபீனைல் எனப் பெயரிடப்படும்.
 
== இவற்றையும்இதனையும் பார்க்க ==
* [[பென்சீன்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீனைல்_கூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது